உலக ஓசோன் தினம்| world ozeone day

சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் வீரியத்தை தடுத்து, கூடுதலான வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம். இதன் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். ஓசோன் படலத்தை பாதுகாக்க 1987 செப்.16ல் கனடாவின் மான்ட்ரியல் நகரில் ‘மான்ட்ரியல் ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதை குறிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் 1987 முதல் செப்., 16ல் உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘ஓசோனை பாதுகாத்து, நமது வளிமண்டலத்தை காப்போம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.