ஜாஸ்பூர்: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிப்போம் என பேசியதற்கு காரணமே ‘மும்பை சதிதான்’ என பாஜகவின் அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா பகீர் குண்டுகளை வீசியுள்ளார். சனாதன ஒழிப்பு மாநாடு என்பது இடதுசாரிகளின் ஒரு பிரிவு நடத்தியது. இந்த மாநாட்டில் திமுக இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். சனாதன
Source Link