சூரியனை ஆய்வு செய்ய சென்றுகொண்டிருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 4வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது!

பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்ய சென்றுகொண்டிருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 4வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது. சந்திரயான் வெற்றியைத் தொடா்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக  சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கி விண்ணில் செலுத்தி உள்ளனர்.  இந்த விண்கலமானது   பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.