திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாட்டில் இருந்து திருப்பதிக்கு வரும் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தியாவின் பணக்கார கடவுளை தரிசனம் செய்ய தினசரியும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா நாட்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து
Source Link