சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் இந்த மாதத்தின் இறுதியில் துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக தற்போது வெளிநாட்டில்தான் அஜித் உள்ளார். அங்கேயே தன்னுடைய சொந்த வீட்டில் தங்கி இந்த சூட்டிங்கில் அவர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாத இறுதியில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட உள்ள நிலையில், அடுத்த
