Kamal haasan: அடுத்தடுத்த படங்களுக்கு எடுக்கப்படும் லுக் டெஸ்ட்.. மாஸாக தயாராகும் உலகநாயகன்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 AD படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த இரு படங்களும் அடுத்த ஆண்டில் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்த ஆண்டிலேயே ஹெச் வினோத் இயக்கத்தில் கமல் இணையும் KH233 படமும் ரிலீசாகவுள்ளது. அடுத்த ஆண்டில் கமல்ஹாசனின் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் ரிலீசாகவுள்ளது அவரது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.