சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் வெற்றியை பெற்றது. மேலும், அந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறன் இரண்டாம் பாகத்தை விறுவிறுப்பாக சூட்டிங் செய்து வருகிறார். இந்நிலையில், விடுதலை 2 படத்தின் கிளைமாக்ஸ் குறித்த தகவல்கள் லீக்காகி உள்ளன. துணைவன் என்கிற நாவலைத்
