லக்னோவில் வீடு இடிந்து 5 பேர் பலி| 5 of family killed after house collapses in Lucknow

லக்னோ: லக்னோவில் பழைய வீடு ஒன்று இடிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

ஆலம்பாக் பகுதியில் உள்ள பழைய ரயில்வே காலனியில் நடந்த இந்த சம்பவத்தில் இறந்தவர்களில் 3 பேர் சிறுவர்கள் ஆவார்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.