சென்னை: விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் நேற்று முதல் திரையரங்குகளில் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யாவும் லீடிங் ரோலில் நடித்துள்ளார். மார்க் ஆண்டனி படத்திற்கு முதல் நாளில் இருந்தே நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. இதனையடுத்து மார்க் ஆண்டனி வெற்றிக்காக விஷால் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். நன்றி
