மாதம் ரூ.2,500… தெலங்கானாவில் சோனியா அறிவித்த உரிமைத் தொகை – இந்தியாவெங்கும் பரவும் திராவிட மாடல்!

Telangana Sonia Gandhi Speech: தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அருகே இன்று (செப். 17) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி உரிமைத் தொகை உள்ளிட்ட 6 வாக்குறுதிகளை அதிரடியாக அறிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.