சென்னை: Atlee Priya (அட்லீ ப்ரியா) அட்லீயும், ப்ரியாவும் எப்படி காதலில் விழுந்தார்கள் என்பது குறித்து தெரிய வந்திருக்கிறது. இயக்குநர் அட்லீ தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். நான்கு படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் அட்லீ குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநர் என்ற பெயரை பெற்றுவிட்டார். ஏனெனில் அவர் இயக்கிய 4
