மருத்துவ மேல் படிப்பு சேர்வதற்கு நீட் தகுதித் (NEET-PG) தேர்வில் 0 மதிப்பெண் வாங்கினாலும் அவர்களுக்கு அனுமதியளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2022-23 கல்வியாண்டில் 4400 முதுநிலை மருத்துவ இடங்கள் காலியாக இருந்தது தவிர கடந்த மூன்று ஆண்டுகளில் முதுநிலை மருத்துவ இடங்களில் 12758 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மருத்துவ மற்றும் துணை மருத்துவ படிப்புகளில் பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளதைச் சுட்டிக்காட்டி நீட் பிஜி 2023 (NEET-PG 2023) கட்- […]
