சென்னை: சிம்புவின் ஆரம்பகால படங்களில் அவருக்கு நண்பனாக நடித்து பிரபலமானவர் கூல் சுரேஷ். ஒருசில படங்களில் நடித்துள்ள கூல் சுரேஷ், தற்போது சினிமா நிகழ்ச்சிகளில் ரைமிங்காக பேசி ஸ்கோர் செய்து வருகிறார். அதேநேரம் பல நேரங்களில் சர்ச்சையான முறையில் பேசி வாங்கிக் கட்டிக்கொள்வதும் வழக்கமாகியுள்ளது. இந்நிலையில், சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கூல் சுரேஷ் நடந்துகொண்ட
