சென்னை: Suriya Prabha (சூரிய பிரபா) – மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள சரக்கு திரைப்படத்தில் புத்தாண்டு நடிகையாக அறிமுகம் ஆகியுள்ள சூரிய பிரபா இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி நடனங்களை ஆடி வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. மன்சூர் அலிகானின் சரக்கு படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கால் சுரேஷ் தொகுப்பாளினியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது
