சென்னை: Vidaamuyarchi (விடாமுயற்சி) விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்க லேட்டாவதால் பிரபல நடிகர் படத்திலிருந்து விலகிவிட்டார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. துணிவு படத்துக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். படத்துக்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்ப்ட்டுள்ளது. வி செண்ட்டிமெண்ட்படி இந்தப் படத்தின் பெயர் வைக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் படம் ஹிட்டாகும் என்கின்றனர் ரசிகர்கள். அதுமட்டுமின்றி மகிழ் திருமேனியும்
