சென்னை: Vijay Antony (விஜய் ஆண்டனி) விஜய் ஆண்டனி வலைப்பேச்சு அந்தணனிடம் கூறியிருக்கும் ஒரு விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், படத்தொகுப்பாளர் என்று பல முகங்களை கொண்டவர். பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கியிருந்த அவர் கடைசியாக கொலை படத்தில் நடித்திருந்தார். {image-newproject-2023-09-22t093920-757-1695355764.jpg
