சென்னை: குறுவை பாசனத்தால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 35,000/- ரூபாய் வழங்கவும், தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கவும் விடியா திமுக அரசை வலியுறுத்துவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். கர்நாடகஅரசு காவிரில் தண்ணீர் திறந்து விட மறுத்து வருவதால், டெல்டா மாவட்டங்களுக்க போதிய நீர் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்த குறுவை பயிர்கள் பல ஏக்கர் அளவில் சேதமடைந்து வருகின்றன. இதையடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும்படி […]
