வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.451 கோடி செலவில் பிரமாண்டமாக கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது. இதற்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருக்கும் நிலையில் மைதானத்தின் கடவுள் சிவனை அடிப்படையாக வைத்து அமைய உள்ள நிலையில் அதுகுறித்த போட்டோக்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில்
Source Link