சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படம் இந்த மாதம் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முன்னதாக கடந்த வாரத்திலேயே இந்தப் படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. கடந்த 2005ம் ஆண்டில் ரஜினிகாந்த் லீட் கேரக்டரில்
