நகை திருடர்களுக்குச் செய்வினை : பேனர் மூலம் எச்சரித்த நகை உரிமையாளர்

வெள்ளங்கோவில் தம்மிடம் நகைகளை திருடியோருக்கு செய்வினை  வைக்கப்போவதாகப் பேனர் மூலம் நகை உரிமையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளங்கோவில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.  இந்த ஊரைச் சேர்ந்த ராமசாமி கடந்த 15-ம் தேதி அன்று குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். அவர் தனது வீட்டினை பூட்டி சாவியை வெளியிலேயே ஒரு இடத்தில் மறைவாக வைத்துச் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட சில ராமசாமி சென்றதும் வீட்டினுள் புகுந்து வீட்டினுள் இருந்த 18 பவுன் நகைகள் மற்றும் 3 ஆயிரம் ரூபாயையும் திருடிச் சென்றுள்ளனர்.  ராமசாமி. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.