சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படம் வரும் 28ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரமோஷன்களை படக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் படத்தின் ரிலீசையொட்டி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தின் அடுத்தடுத்த
