சென்னை: Leo Audio Launch (லியோ இசை வெளியீட்டு விழா) லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான மேடை தயாரிக்கும் பணிகள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியிருக்கின்றன. தமிழின் டாப் ஹீரோவான விஜய் இப்போது சூப்பர் ஸ்டார் ரேஸில் இருக்கிறார்.அதற்கு காரணம் அவரது படங்கள் பெரும்பாலும் அசால்ட்டாக நூறு கோடி ரூபாயை வசூலித்துவிடுகின்றன. இருந்தாலும் கடைசியாக அவர் நடிப்பில்
