சென்னை: Leo Audio Launch (லியோ இசை வெளியீட்டு விழா) விஜய் படங்கள் கிளப்பும் பரபரப்பைவிட அவரது ஆடியோ லான்ச் ஒரு பரபரப்பை கிளப்புவது வழக்கம். அப்படித்தான் லியோ இசை வெளியீட்டு விழா ரத்து ஆனதும். இந்தியாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் விஜய். அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் அசால்ட்டாக நூறு கோடி ரூபாயை வசூலிக்கின்றன.
