போபால்: “மனிதம்” செத்தே விட்டது போலும்.. ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.. இதை பார்ப்பவர்கள் பதறிப்போய் துடிக்கிறார்கள்.. யார் இந்த 12 வயது பரிதாப குழந்தை? மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் இப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளது.. உஜ்ஜைனியிலிருந்து கிட்டத்தட்ட 15 கிமீ தொலைவில், பொதுவெளியில், நட்டநடுரோட்டில், இந்த பகீர் நடந்துள்ளது. அந்த சிறுமிக்கு
Source Link