சென்னை: Vijay (விஜய்) என்னது வடிவேலு ஹீரோவா நீங்க முதல கிளம்புங்க என்று கழுத்தை பிடித்து வெளியே தள்ளப்பட்ட இயக்குநருக்கு விஜய் வாய்ப்பு கொடுத்தாராம். விஜய் இப்போது வெற்றிகரமான கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருகிறார். அவரது படங்கள் அசால்ட்டாக நூறு கோடி க்ளப்பில் இடம்பிடித்துவிடுகின்றன. சமீபத்தில் நடித்த வாரிசு படம் 300 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது.
