சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) லியோ ட்ரெய்லரில் விஜய் கெட்டவார்த்தை பேசியது பெரும் கண்டனத்தை சம்பாதித்திருக்கிறது. லியோ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் எதிர்பார்த்த ட்ரெய்லர் என்றால் அது இதுதான். லோகேஷ் கனகராஜ் என்ன மேஜிக் செய்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்கும்; விஜய்யை பார்ப்பதற்கும் ரசிகர்கள் காலை முதலே ஆவலோடு காத்திருந்தனர். சூழல்
