பின்லாந்து நாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய திருடனை வளைத்துப் பிடித்த பெண் ஊழியர் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ‘ஷாப் லிப்ட்டிங்’ என்று சொல்லப்படும் சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் போல் நுழைந்து தங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு காசு கொடுக்காமல் எஸ்கேப் ஆவது என்பது சாதாரணமான ஒன்று. இதைத் தடுக்க சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஸ்கேனர்கள் என்று பல்வேறு தொழில்நுட்பங்களை அதிகரித்தபோதும் துப்பாக்கியைக் காட்டி பொருட்களைத் தூக்கிச் செல்வது, […]
