சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியல் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. தற்போது ஜெனிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், மாலினியிடம் சிக்கித் தவிக்கிறார் செழியன். அவரை கண்மூடித்தனமாக நம்புகிறார் ஜெனி. இதனிடையே தன்னுடைய குடும்பம், இரண்டாவது குடும்பம் என அடுத்தடுத்த முட்டிக் கொண்டிருந்த கோபி, தன்னுடைய பிசினசில் கவனம் செலுத்தாமல் தற்போது திணறி
