காபூல்: ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 5 முறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல 1000க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், ஆப்கானிஸ்தானில் 6.3
Source Link