ஐசிசி உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் துவங்கியது. அக்டோபர் 8, 13, 18, 23 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மொத்தம் 5 போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளும் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, பாரதி சாலை மற்றும் கடற்கரை காமராஜர் சாலை ஆகியவற்றில் போட்டி நடைபெறும் நாட்களில் நண்பகல் […]
