இஸ்ரேல்: ஹமாஸ் படைகள் இன்று காலை இஸ்ரேலில் பல இடங்களில் தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். யாருமே எதிர்பார்க்காத வகையில் நடந்த இந்தத் தாக்குதலில் ஒட்டுமொத்த இஸ்ரேல் நிர்வாகமும் ஆடிப்போய்விட்டது. இஸ்ரேலில் இன்று விடுமுறை நாளாக இருக்கும் நிலையில், காலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஹமாஸ் படை தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இந்தத் தாக்குதல் குறித்த பகீர் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி
Source Link