சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள நிலையில், அங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு ஐசிசி உலககோப்பை போட்டி நடைபெற்று வரும் நிலையில், சென்னையிலும் 5 போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, அக்டோபர் 8, 18, 23, 27 ஆகியதேதிகளிலும் அடுத்தடுத்து போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் வெவ்வேறு அணிகள் […]
