சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட்டட் இல்லை என்று சொன்னாலும், செமி ஸ்கிரிப்ட் என்பது போலத்தான் இத்தனை சீசன்களும் நடந்து கொண்டிருக்கிறது. சரியாக வெள்ளிக்கிழமை மட்டுமே போட்டியாளர்கள் வெடித்து சிதறுவார்கள். அதன் பின்னர் அண்ணன் தம்பிகளாக, அம்மா பொண்ணாகவோ மாறி பிக்பாஸ் ரசிகர்களையே ஏமாற்றி விடுவார்கள். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. சரியாக வெள்ளிக்கிழமை
