சென்னை: கமல்ஹாசன் வார இறுதியில் வந்து சமாதானம் செய்ய முயற்சித்தாலும், ஜோவிகாவும் விசித்ராவும் சண்டையை முடித்துக் கொள்ளாமல் இதே பஞ்சாயத்தை இந்த சீசன் முழுவதும் ஓட்டுவார்களா? என்கிற கேள்வி தான் எழுந்துள்ளது. ஜோவிகாவை போலத்தான் நானும் 8வதுக்கு மேல் படிக்கவில்லை என கமல் அவருக்கு ஆதரவாக பேசினாலும், விசித்ரா கேரளாவில் இருந்து வந்த நிலையில், அந்த மாநிலமே
