சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த வாரம் அறிமுக நிகழ்ச்சியுடன் ஆரம்பித்த நிலையில், இந்த வாரம் தான் ஆண்டவர் ஆட்டம் ஸ்டார்ட் என்பது போல எடுத்த எடுப்பிலேயே விசித்ராவின் செம பஞ்சாயத்து தொக்காக கிடைத்துள்ளது. முதல் ப்ரோமோவில் தொடங்கி மூன்றாவது ப்ரோமோ வரை விதிமீறல் விசித்ராவை சும்மா வச்சு செய்து வருகிறார் கமல்ஹாசன்.
