இஸ்ரேல் மீது பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் கடந்த இரண்டு நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளது. 1973 ம் ஆண்டுக்குப் பிறகு 50 ஆண்டுகள் கழித்து இதுபோன்ற ஒரு மிகப்பெரிய நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. தனது எல்லைக்கு உட்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற பாலஸ்தீன் மீது தாக்குதல் நடத்த தேவையான நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. இஸ்ரேல் மீது நேற்று அதிகாலை 5000 ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதலை துவக்கிய ஹமாஸ் […]
