ஜெருசலேம்: இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் காரணமாக பதற்றம் நிலவும் நிலையில், வடக்கு பகுதியான லெபனான் எல்லையிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துகின்றன. பாலஸ்தீனியர்கள் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக தாக்குதல் நடத்துவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இதனையடுத்து அந்த அமைப்பு மீதும் இஸ்ரேல் விமானப்படை மூலம் பதிலடி கொடுத்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement