உக்கிரம் அடையும் போர்.. 1,000-க்கும் மேற்பட்டோர் பலி.. ஹமாஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

ஜெருசலேம்: ஹமாஸ் பயங்ரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. காசா நகரில் இஸ்ரேல் படைகள் குண்டு மழை பொழிந்ததில் பல கட்டிடங்கள் தரை மட்டம் ஆகின. இந்த சண்டையில் இரு தரப்பிலும் சேர்த்து பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.