அவிவ்: ஹமாஸ் படை நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டில் மீண்டும் யுத்தம் ஆரம்பித்துள்ளது. அங்கே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கே நிலவி வருகிறது. இதைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பெரியளவில்
Source Link