ஜெருசலேம்: இஸ்ரேல் மீது நேற்று ஏவுகணை தாக்குதல்களை நடத்திய பாலஸ்தீனின் ஹமாஸ் படையினர், அந்நாட்டு எல்லைக்குள் புகுந்து அந்நாட்டு ராணுவத்தின் மாஸ்டர் மைண்டாக கருதப்படும் ராணுவ தளபதி நிர்மோத் அலோனியையே கைது செய்து இருக்கிறது. யார் இவர்? விரிவாக பார்ப்போம். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீன் நாட்டின் ஒவ்வொரு பகுதியாக கைப்பற்றி தற்போது காசாவையும் மேற்கு
Source Link