பாட்னா: பீகாரில் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் நலனுக்காக மூன்று நாள் விரதம் இருக்கும் ஜிவித்புத்ரிகா பண்டிகையின் போது நீரில் மூழ்கி 22 பேர் பலியாகியிருப்பது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியாவில் ஐப்பசி மாதத்தில் ஜிவித்புத்ரிகா எனும் பண்டிகை இந்துகளால் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படும். பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளத்தில் உள்ள
Source Link