சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் எலிமினேட் இருக்குமா, இல்லை டபுள் எவிக்ஷன் இருக்குமா? என ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்து வந்த நிலையில், அனன்யா ராவ் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். எப்படியும் வயதான போட்டியாளர்களான பவா செல்லதுரை மற்றும் யுகேந்திரன் வாசுதேவன் நாமினேட் ஆன நிலையில், இருவரில் ஒருவர் தான் எலிமினேட் ஆவார்கள்
