சென்னை: மூக்கு, வாயை உடைச்சிடுவேன் என்று வன்முறையாக பேசிய விஜய் வர்மாவை கமல் கடுமையாக கண்டித்தார். வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் 40 நாட்களுக்கு பின் நடக்க வேண்டிய சண்டைகளை, இந்த முறை வீட்டிற்குள் முதல் வாரமே நடந்து கொண்டு இருக்கிறது. நேற்று விசித்ரா,ஜோவிகா பிரச்சனையை தீர்த்து வைத்த கமல் இன்று விஜய் வர்மா,பிரதீப் சண்டை குறித்து
