சென்னை: விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, வரும் 19ம் தேதி வெளியாகிறது. ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ, மிகப் பெரிய வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், லியோ லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் உருவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், லியோ செகண்ட் பார்ட் பற்றி லோகேஷ் கனகராஜ் சஸ்பென்ஸ் அப்டேட் கொடுத்துள்ளார். விஜய் ஓக்கே
