சென்னை: Vignesh Shivan – விஜய் ரசிகர்கள் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என லோகேஷ் கனகராஜ் பெரிய போஸ்ட் போட்டு தனது விளக்கத்தை கொடுத்துள்ளார். நடிகர் விஜய்க்கும் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது போல சித்தரிக்கப்பட்ட போஸ்ட்டை விக்னேஷ் சிவன் லைக்ஸ் செய்தது தான் இந்த பிரச்சனைக்கு காரணமாக மாறியது.
