இஸ்ரேல்: காசா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதலை தொடுத்துள்ள நிலையில், அமெரிக்காவிடம் சில உதவிகளையும் இஸ்ரேல் கேட்டிருக்கிறது. ஒருவேளை அமெரிக்க உதவி செய்வதாக இஸ்ரேலுக்குள் வந்தால் ஈரானுக்கு இரண்டு பலம் வாய்ந்த நாடுகள் உதவி செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின்
Source Link