களமிறங்கிய இந்தியன் தாத்தா சேனாபதி.. இந்தியன் 2 படம் குறித்து அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் டப்பிங் செய்யும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் , பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். {image-collage-1696869078.jpg

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.