சென்னை: காவிரி விவகாரத்தில் திமுக உறுதியுடன் இருக்கும் என தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். காவிரி உரிமையை காப்பத்தில் திமுக உறுதியுடன் இருக்கும் என்று தனி தீர்மானத்தை கொண்டு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தாலும் காவிரி விவகாரத்தில் திமுக உறுதியுடன் இருக்கும் என உறுதியளித்துள்ளார். நிகழாண்டின் 2-ஆம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடா், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் காலை 10 […]
