இஸ்ரேல் நாட்டின் மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டிய காசா பகுதி பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த சனிக்கிழமையன்று அதிகாலை இஸ்ரேலின் ஆஷ்கிலான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மீது சுமார் 5000 ஏவுகணைகளை வீசித்தாக்கியதுடன் இஸ்ரேலுக்குள் ஊடுருவி நூற்றுக்கணக்கானோரை ஹமாஸ் படையினர் பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதனையடுத்து காசா மீது போர் பிரகடனம் செய்த பெஞ்சமின் நெதன்யாகு லட்சக்கணக்கான இஸ்ரேல் ராணுவ வீரர்களை களமிறக்கியுள்ளார். ஹமாஸ் படையினர் மீதான தாக்குதல் மூன்றாவது நாளாக தொடர்ந்து […]
