சென்னை: கூல் சுரேஷ் என்னிடம் ரொம்ப கேடுகெட்டத்தனமாக நடந்து கொள்கிறார் என்று மாயா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று குறைந்த வாக்குகளை பெற்று அனன்யா வெளியேறினார். தற்போது பிக் பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இந்த வாரத்தின் கேப்டனாக சரவண விக்ரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பவா செல்லத்துரை:
